ராமர் தொடர்பான விவாதங்கள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது
ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை
ராமர் தொடர்பான ஹிந்துக்களின் நம்பிக்கை சந்தேகத்திற்கு உட்படுத்தமுடியாது
பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை.
பாபரின் ஆட்சி காலத்தில் அவரது தளபதி மீர்பாகியால் கட்டப்பட்டது.
பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை.
இந்திய தொல்லியல் துறையின ஆதாரங்கள் ஆராயப்பட்டன.
12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்.
இந்திய தொல்லியல் துறை அதை கண்டுபிடித்துள்ளது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாகவே ஹிந்துக்கள் ராமர் சீதையை வணங்கியதற்கான ஆதாரம் உள்ளது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் முற்றத்தை ஹிந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்தற்கான ஆதாரங்கள் உள்ளது.
சர்ச்சைக்குரிய மொத்த நிலத்திற்கும் சன்னி வக்கப் வாரியம் உரிமைக் கோர முடியாது.
சர்ச்சைக்குரிய நிலத்தின் மைய பகுதியில் தான் ராமர் பிறந்தார் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட மாற்று இடம் வழங்கப்படவேண்டும்.
சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமைகோர ராம லாலாவுக்கு மட்டுமே உரிமை உள்ளது.
நிலத்தை மூன்றாக பிரிக்கும் முந்தைய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு ெசல்லாது.
சர்சசைக்குரிய நிலம் ராம லாலாவுக்கு மட்டுமே சொந்தமானது.
சன்னி வக்கப் வாரியத்திற்கு அவர்கள் ஏற்கும் வகையில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும்.
௨.௭௭ ஏக்கர் நிலத்திற்கான உரிமையை மத்திய அரசிடமே இருக்கவேண்டும்.
நிலத்தை பராமரிப்பது தொடர்பான மத்திய அரசு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்கப் வாரியம் போதுமான ஆதாரங்களை சமர்பபிக்கவில்லை.
ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை உருவாக்கவேண்டும்.
அயோத்தி ராம ஜென்ம ூபூமியில் கோயில் கட்ட உச்சநீதி மன்றம் அனுமதிக்கின்றது.
கோயில் தொடர்பான வரைவு அறிக்கையை ூமூன்று மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.