வளியுலா Archives - விஜய பாரதம்

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதிக்கும் கர்ப்ப கால நீரிழிவு
கர்ப்ப கால நீரிழிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. “கெஸ்ட்டேஷனல் டயபட்டீஸ் மெலிட்டஸ்” என இதை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏற்கெனவே நீரிழிவு நோய் இல்லாத பெண்கள் கருத்தரிப்புக்கு உட்பட்டு இருக்கும் நிலையில், அவர்களது இரத்த சர்க்கரையின் அளவு உயர்ந்து காணப்படும்…

The post 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதிக்கும் கர்ப்ப கால நீரிழிவு appeared first on விஜய பாரதம்.

குடும்ப சமத்துவமே பாலின பாரபட்சத்துக்கு தீர்வு
ஆணுக்குப்பெண்இளைப்பில்லைஎன்பதுஏட்டளவில்நின்றுவிடக்கூடாது.எல்லாத்துறைகளிலும்ஆண்களுக்குநிகராகப்பெண்களும்சரிசமமாகஇயங்கவேண்டும்.இதுசாத்தியமானால்தான்பாலினபாரபட்சம்முடிவுக்குவந்துவிட்டதுஎன்றுகருதமுடியும். குழந்தைப்பிறப்புபாலினவிகிதம்என்பதுஜனனம்முதல்ஆறுவயதுவரையிலானஆண் – பெண்குழந்தைகளின்எண்ணிக்கையைஅடிப்படையாகக்கொண்டுநிர்ணயம்செய்யப்படுகிறது. 2021ம்ஆண்டுமக்கள்தொகைகணக்கெடுப்புநடைபெறவில்லை.கொரோனாஉள்ளிட்டவற்றால்இதுஅசாத்தியமாகிவிட்டது.2001ம்ஆண்டுமக்கள்தொகைகணக்கெடுப்பின்படிபாரதத்தில் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 927 பெண்குழந்தைகள்இருந்தன.2011ல் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 918 பெண்குழந்தைகள்மட்டுமேஇருந்தன.இதிலிருந்துபெண்களின்விகிதாச்சாரம்குறைந்துகொண்டேவருகிறதுஎன்பதுபுலனாகிறது. ஹரியானாமாநிலத்தில்ஜீரணித்துக்கொள்ளவேமுடியாதஒருபுள்ளிவிவரம்வெளியாகிஉள்ளது.இதுமிகுந்தஅதிர்ச்சிஅளித்துள்ளது.ஹரியானாவில்உள்ள 481 கிராமங்களில் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 700 பெண்குழந்தைகள்உள்ளனர்என்றபதிவுபாரதம்முழுவதும்பேசுபொருளாகிஇருந்தது.பெண்கருக்கொலையும், சிசுக்கொலையும்ஏதேனும்ஒருவகையில்தொடர்ந்துகொண்டுதான்இருக்கிறதுஎன்றுபலர்தெரிவித்துள்ளவிமர்சனத்தைபுறந்தள்ளமுடியவில்லை. கல்வி, உணவு, சுகாதாரம்உள்ளிட்டஅடிப்படையானவிஷயங்களில்கூடபெண்குழந்தைகள்பாரபட்சமாகவேநடத்தப்படுகின்றனர்.பெண்குழந்தைகளைக்காப்போம்.பெண்குழந்தைகளுக்குகற்பிப்போம்என்றதிட்டம்அருமையானதுதான்.இதைப்போலபெண்குழந்தைகளுக்கானசேமிப்புத்திட்டங்களும்வரவேற்கத்தக்கவையே. இத்தகையமுன்னெடுப்புகளுக்குப்பிறகும்கூடஎதிர்பார்த்தஅளவுக்குபெண்குழந்தைகள்பிறப்புவிகிதம்உயரவில்லைஎன்பதைஉற்றுநோக்கும்போதுமுன்னெடுப்புகள்முழுமையாகஅமலாகவில்லை. வெளிப்படையாகத்தெரிகின்ற, வெளிப்படையாகத்தெரியாதபல்வேறுகுறுக்கீடுகளும், முட்டுக்கட்டைகளும்பாலினசமத்துவத்தைசிதறடித்துவருகின்றனஎன்பதுதான்நிதர்சனமாகும். பெண்குழந்தைகளைகருவிலேயேகொல்வதும், சிசுவிலேயேகொல்வதும்கொடுமைதான்.தமிழகத்தில்உசிலம்பட்டிபோன்றபகுதிகளில்கள்ளிப்பால்விவகாரம்கடந்தகாலத்துடன்முடிந்துவிட்டதுஎன்றுதலையைநிமிர்த்திகூறமுடியவில்லை.மக்களின்மனோபாவம்முற்றிலுமாகமாறவேண்டும்.பெண்குழந்தைகளைசெலவாககருதக்கூடாது.வரமாககருதவேண்டும்.குழந்தைப்பருவத்திலிருந்தேஆணையும்,…

The post குடும்ப சமத்துவமே  பாலின பாரபட்சத்துக்கு தீர்வு appeared first on விஜய பாரதம்.

ஆரோக்கியம் காக்க 4,000 அடி நடப்போம்!
மக்கள் தொகை, விரல் விட்டு எண்ணத்தக்க சில நாடுகளில் மட்டுமே வேகமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை தேக்கமடைந்துள்ளது அல்லது சரிந்து வருகிறது. மக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதற்கு மருத்துவ சேவையின் பங்களிப்பும் ஒரு முக்கிய…

The post ஆரோக்கியம் காக்க 4,000 அடி நடப்போம்! appeared first on விஜய பாரதம்.

ஆரோக்கிய பானம் விளம்பரக் குளறுபடி
பெருநிறுவனங்கள் நுகர்வோரை ஈர்க்க விளம்பர வலைகளை வீசுகின்றன. வர்த்தகப் போட்டி நிறைந்த உலகில் இதை தவறு என்று கூறமுடியாது. ஆனால் அதே நேரத்தில் உண்மையை நிர்மூலமாக்கும் வகையில் விளம்பர வாசகங்கள் இடம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொய்யான தகவல்கள் நிறைந்த விளம்பரமும்…

The post ஆரோக்கிய பானம் விளம்பரக் குளறுபடி appeared first on விஜய பாரதம்.

ஆட்டுப்பாலுக்கு எப்போது விடிவு
பெரும்பாலும் பசும்பால்தான் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு மற்ற பால்வகைகளை உதாசீனப்படுத்துவது விரும்பத்தக்கது அல்ல. மருத்துவ குணத்துக்காக கழுதைப்பாலும் ஆற்றலைப் பெருக்குவதற்காக ஒட்டகப் பாலும் விரும்பப்படுகின்றன. பசும்பாலைவிட எருமைப்பாலில் சுமார் 25 சதவீதம் புரதச்சத்து உள்ளது.…

The post ஆட்டுப்பாலுக்கு எப்போது விடிவு appeared first on விஜய பாரதம்.

முள்ளுக் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு
உற்பத்தி பொருட்களுக்கும் வேளாண் விளை பொருட்களுக்கும் கலைப் படைப்புகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இக்குறியீட்டைப் பெற்றால் சம்பந்தப்பட்ட பொருளை சுலபமாக லாபகரமாக சந்தைப்படுத்த முடியும். இதனால்தான் புவிசார் குறியீடு கோரி அதிக அளவில் விண்ணப்பங்கள் வரத்தொடங்கியுள்ளன. மண்ணின் தன்மை, நீர்வளம்,…

The post முள்ளுக் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு appeared first on விஜய பாரதம்.

குள்ளப்பசு ‘ராணி’
பசுவை கோமாதா என்று பூஜிக்கிறோம். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசும்பால்தான் குழந்தைகளுக்கு உகந்த உணவாக உள்ளது. ஏறத்தாழ உலகம் முழுவதும் இது நடைமுறையில் உள்ளது. ஆநிரை முற்காலத்தில் பெரும் செல்வமாக கருதப்பட்டது. போரின் தொடக்கமாக பசுக்கூட்டத்தை அபகரிப்பது முக்கிய நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது. இதிலிருந்தே…

The post குள்ளப்பசு ‘ராணி’ appeared first on விஜய பாரதம்.

வேலையில்லா திண்டாட்டத்தில் புதுச்சேரி உச்சம்
பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பல்வேறு கோணங்களில் அணுகவேண்டியது அவசியம். படித்த இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யாவிட்டால் அவர்கள் தடம் மாறிச்செல்ல வாய்ப்புள்ளது. பொருளாதாரத்துக்கு நாம் பங்களிப்பு நல்குகிறோம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும்…

The post வேலையில்லா திண்டாட்டத்தில் புதுச்சேரி உச்சம் appeared first on விஜய பாரதம்.

நெகமம் சேலைக்கு புவிசார் குறியீடு
கொங்கு மண்டலம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. உழைப்பு, மரியாதையுடன் கூடிய உபசரிப்பு, குறிப்பறிந்து உதவும் மனோபாவம் உள்ளிட்டவை இப்போதும் கொங்கு மண்டலத்தின் மகத்தான அடையாளங்களாக பளிச்சிடுகின்றன. கொங்கு மண்டலத்தின் உணவு வகைகள் மிகுந்த ருசி கொண்டவை. இதைப் போல, இங்கு உற்பத்தி…

The post நெகமம் சேலைக்கு புவிசார் குறியீடு appeared first on விஜய பாரதம்.