இது புதிது நேர வங்கியில் போட்டு வையுங்க

இணையதளத்தில் ஒரு செய்தி படித்தேன் எனக்கு அந்நியமாகத் தோன்றியது, ஆச்சரியமாக இருந்தது, ஆனால் மனம் சந்தோஷப்பட்டது. நாளைய தேவை அதுவாகத்தான் இருக்குமோ…