Comments on: சுய உதவிக் குழுக்கள்

By: Ramakrishnan s
ஜி, நமஸ்தே.

20-1-17 தேதியிட்டு வந்த இயற்கை விவசாயம் உணவுகள் குறித்த தகவல் அருமை. இந்த வித்தியாசமான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

ராமகிருஷ்ணன்

9789892346

By: Ramakrishnan s
வீரபாகுஜி மற்றும் சுந்தர்ஜி அவர்களுக்கு நமஸ்தே.

நான் ராமகிருஷ்ணன், முன்னாள் மதுராந்தகம் பிரச்சாரக், முன்னாள் விஜயபாரதம் கம்யூட்டர் ஆப்ரேட்டர்.

ஜி, சென்ற வாரம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஒரு விவசாயியை சந்திக்க சென்றிருந்தேன்

அவர் குறித்த தகவல் கீழே

சமீபத்தில் நான் இயற்கை விவசாயம் செய்யும் ஒருவரை சந்திக்க ஊத்துகோட்டை அருகே உள்ள அவர் தங்கி விவசாயம் செய்யும் பகுதிக்கு சென்று அவரை சந்தித்தேன். அவர் ஒரு பெண். கணவர் கனடாவில் உள்ளார். ஆனால் அவர் கழுத்திலோ ருத்ராசம். செய்வது விவசாயம். தனி ஒரு பெண்ணாக அங்கேயே குடிசை போட்டு தங்கி விவசாயம் செய்கிறார். பசு மாடுகள் வதைப்பதற்காக வாகனங்களில் எடுத்து செல்வதை கண்டால் உடனே டாடா ஏசி வண்டியை தானே ஓட்டி சென்று அந்த மாடுகளை விலைக்கு வாங்கி கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து விடுகிறார். இப்படி அந்த கிராமத்தில் அவர் கொடுத்திருக்கும் மாடுகள் மொத்தம் 300. நம்ப முடிகிறதா. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி விவசாயமும் விவசாயியும் உயிர் துறந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரின் நெல்மணிகள் மட்டும் காற்றில் சிறகடித்து பச்சை சிரிப்பு சிரிக்கின்றன. ஏன் தெரியுமா. பஞ்சகவ்யம் என்றழைக்கப்படும் பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம், பால், தயிர், நெய் இவற்றால் ஆன உரம் கொண்டே விவசாயம் செய்கிறார். தற்போது பத்து ஏக்கரில் தண்ணீர் பற்றாகுறையிலும் அருமையான விவசாயம்.ஆரம்பத்தில் அந்த கிராம மக்களால் பைத்தியக்காரி என உணரப்பட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக கெமிக்கல் உர கம்பெனிகள் மற்றும் கிறித்தவ மெசினரிகளின் எதிர்ப்பை அதிகம் எதிர் கொண்டு தனி ஒரு பெண்ணாக களம் காண்கிறார். அவருக்கு பக்க பலமாக ராமகிருஷ்ண மடம் விழங்கிவருகிறது. தற்போது என் மூலமாக நம் சங்கத்தின் சங்க சாலக் குமாரசாமிஜி அவர்களின் அறிமுகம் மூலம்  நம் பசு பாதுகாப்பு மையம் மற்றும் கோசாலா அமைப்பினரின் தொடர்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்ற மனிதர்களால் நம் விவசாயம் வெற்றி பெறும். பசுக்களும் காளைகளும் பாதுக்காக்கப்படும். இவர்களே வெற்றியாளர்கள். .

என்னுடைய தொலைபேசி எண் 9789892346

Ur Mail id not working i am send this way